தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். உடன்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு மருத்துவக் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை துவக்க விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.