Skip to content
Home » 7 டிஜஜிகளுக்கு ஐஜி பதவி உயர்வு…

7 டிஜஜிகளுக்கு ஐஜி பதவி உயர்வு…

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் … டிஜஜிக்களான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோருக்கு ஐஜி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *