தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் அப்பா, மறைந்த ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, கால்பந்து ஜாம்பவான் பீலே, தமிழறிஞர் அவ்வை நடராஜன், டாக்டர் மஸ்தான், ஓவியர் மனோகர் தேவதாஸ், வசனகர்த்தா ஆரூர் தாஸ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் தீர்மானத்தைபடித்தார். பின்னர் அவையை இன்று முழுவதற்கும் ஒத்திவைத்தார்.