Skip to content
Home » வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

  • by Authour

ஹூப்பள்ளி கோட்டத்தின் கேஸில் ராக்(Castle Rock) – வாஸ்கோடகாமா (Vasco da Gama)ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கீழே குறிப்பிட்டுள்ள ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும்.

09.01.2023 & 16.01.2023 அன்று காலை 09.00 மணிக்கு வாஸ்கோடகாமாவிலிருந்து புறப்படும் ரயில் எண். 17315 வாஸ்கோ-ட-காமா – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. (2 நாட்கள்)

10.01.2023 & 17.01.2023 அன்று இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் எண். 17316 வேளாங்கண்ணி – வாஸ்கோ-ட-காமா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ( 2நாட்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *