Skip to content

தமிழக வரலாற்றில் பதவியை இழக்கும் 3வது அமைச்சர் பொன்முடி

  • by Authour

அமைச்சர்  பொன்முடி 3 ஆண்டு   சிறைத்தண்டனை பெற்றதால்,   அமைச்சர் பதவி மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.  இதற்கு முன்  முதல்வராக இருந்த ஜெயலலிதா 2014ல்  சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று உள்ளார்.  இதனால் அவரும் பதவி இழந்தார். ஓசூரை சேர்ந்த  அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி யும் பதவியில் இருக்கும்போது  2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் பதவியை இழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!