Skip to content

திருச்சி அருகே முத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற  முக்தீஸ்வரர் அருள்மிகு கனகாம்பிகை உடனுறை

சன்னதியில் உள் பிரகாரத்தில் சனீஸ்வரர் நவகிரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து திரளான பக்தர்கள் பக்தி மூலங்கள் வழிபட்டு சென்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் உபக்கோவிலான முத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில்

உள்ள நவகிரகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு பால், தயிர், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பழங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ராசி நட்சத்திரத்தில் இடம் மாறுவது வழக்கம் இந்த ஆண்டு சனி பகவான் மகரராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிரார்

பரிகார ராசிகள் மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சகம், மகரம், கும்பம், மீனம்,

டிசம்பர் 20. தேதியான இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு  சனி பகவான் மகரராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிரார்

இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் சமயபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *