Skip to content
Home » மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த  வீ.விஷ்ணுகுமார்
வன்கொடுமையால் கொலையுண்டதைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் தந்தையுமான  வீரமுத்து என்பவருக்கு கிள்ளுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலர் நிலையில் தற்காலிக பணிநியமன ஆணையினை, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (15.12.2023)வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  க.ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!