மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அகமுடையோர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அவர்கள்கலந்து கொண்டு மருது சகோதரர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில்வடக்குமாவட்ட வர்த்தகர்அணிதுணைஅமைப்பாளர்மா.சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்
ராஜேஸ்வரி, தி.மு.க.பொதுக்குழுஉறுப்பினர்சாத்தையா , சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தங்கதுரை மற்றும் அகமுடையோர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.