11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம்
- சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்
- சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்
- சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக கல்பனா நாயக் மாற்றம்.
- கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சமய்சிங் நியமனம்.
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக மாற்றம்.
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்.
- மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி நியமனம்.
- சிறைத்துறை டிஜிபி அமரேஸ் குஜாரி, லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக நியமனம்
- பிரமோத் குமார் ஐபிஎஸ் TANGEDCO வின் டிஜிபி/ தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.