ரஜினியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகர மன்றம் சார்பாக, திருச்சிமாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் தலைமையில், ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் வெள்ளி
தேர் இழுத்து அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலீல், ராஜ், கர்ணன், வழக்கறிஞர் சுதர்சன், ராயல் ராஜ், பாலன், நாசர், நோபல் அலெக்ஸ், மனோகர் மற்றும் பலர் உள்ளனர்.