தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளார்.
——————————————————–
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் பி.அபிநயா ஆகியோர் சந்தித்து மிக்ஜாம்
புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள.
————————————————————————————————-
மேலும் முதல்வர் ஸ்டாலினிடம் சன்மார் குழும நிறுவனத்தின் விஜய் சங்கர், செயல் துணைத்தலைவர் கார்த்திக்
ராஜசேகர் ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிக்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.