மயிலாடுதுறை, வட்டாட்சியர் அ லுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்சார்பில் மாநிலம் தழுவிய காத்திரிப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 14 அம்ச கோரிக்கை யை முழக்கமிட்டனர்.