இதயதெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில், திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ்
இளங்கோ, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.ராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், A.தண்டபாணி, நகர செயலாளர் SP.பாண்டியன், பேரூர் செயலாளர் P.முத்துகுமார், A.தண்டபாணி, சார்பு அணி செயலாளர்கள் N.கார்த்திக், KS.பாஸ்கர், S.ராஜமணிகண்டன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் SMKM.இஸ்மாயில், P.சாந்தி, மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினார்கள்.