மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கையாக மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்…
இதன்படி…
சென்னை மண்டலம் …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர் சேகர்பாபு,
அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
அமைச்சர் தங்கம் தென்னரசு,
அமைச்சர் கே.என்.நேரு,
காஞ்சிபுரம் – அமைச்சர் சு. முத்துசாமி
தாம்பரம் – அமைச்சர் ர.சக்கரபாணி
ஆவடி – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் – அமைச்சர் எ.வ.வேலு
சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் – அமைச்சர் சி.வெ. கணேசன்
திருவள்ளூர் – அமைச்சர் பி. மூர்த்தி