ஜெயங்கொண்டம் அருகே இலையூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஜெயங்கொண்டம் போலீசார்
விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது கார்த்திகேயன் என்பவர் அவரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 1.75 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.