கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிகளுக்கு அருகே பாம்பு ஒன்று ஊர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பாம்புபிடி வீரர் மோகன்குமார் பாம்பை பத்திரமாக மீட்டார்

மீட்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு