தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (26.112023) சென்னையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுழசு பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான திரு துரைமுருகன், சுழக பொருளாளரும், நாடாளுமன்ற குழுக்தலைவருமான டி.ஆர். பாலு, கழக முதன்மைச் செயலாளரும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான திரு. கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் இட பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆ.ராசா அந்தியூர் செல்வராஜ், களிமொழி, கழக இளைஞர் அணி செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நயன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.