இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட தலைவர் மெர்சி ரம்யா முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.