தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 240 உயர்ந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 70 காசுகளுக்கும் , ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.