Skip to content
Home » சென்னை…. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை….

சென்னை…. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை….

  • by Authour

சென்னை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த  சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.   அசோக்கை கொலை செய்ய வந்த கும்பல் அவர் இல்லாததால்  அவரது நண்பர்கள் 2 பேரை வெட்டிவிட்டு தப்பியது. அசோக்கின்  நண்பர் கவுதமை காரில் கடத்திச் சென்று கொலை செய்த அந்த  கும்பல் மற்றொரு நண்பர் சந்தோஷை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.  சந்தோசை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *