திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூத் கமிட்டி, மற்றும் மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழுக்கள் ஆகியவற்றின் கையேடுகளை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் R.சந்திரசேகர் Ex.MLA, N.சேது, S.S.இராவணன், சூப்பர் நடேசன், TN.சிவகுமார், கண்ணுத்து S.பொன்னுச்சாமி, PVK.பழனிசாமி, SKD.கார்த்திக், N.அன்பரசன், மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, நகர கழக செயலாளர்கள் S.P.பாண்டியன், பொன்னி சேகர், பவுன் ராமமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் திருமலை சாமிநாதன், ஜெயசீலன், முத்துகுமார், ஜேக்கப், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், A.தண்டபாணி, திருவெறும்பூர் பகுதி கழக அவைத்தலைவர் P.முருகானந்தம், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் M.சின்னதுரை, P.சம்பத்குமார், மாவட்ட MGR மன்ற செயலாளர் S.M. பாலன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் N.பொன்னுச்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் K.S.பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் M.P.ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் SMKM.இஸ்மாயில், I.விஜயா, மற்றும் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கழக செயல்வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.