மயிலாடுதுறை அருகே நெடுமருதூரை சேர்ந்தவர் ராமையன் மகன் ராஜா (43). இவரா வாசு என்பவரின் வயலில் வயலுக்கு யூரியா, பொட்டாஷ் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வயலிலேயே மயங்கி விழுந்தாரர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.