நீட்தேர்வுக்கு எதிராக திமுக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. புதுக்கோட்டை பழைய பஸ்நிலைய ஆட்டோ ஒட்டுனர்கள் உரிமையாளர்கள் நல சங்கத்தினர்கள் கையெழுத்து இட்டனர். இதில் மாநில திமுக.அமைப்புசாரா தொழிலாளர் அணி துணை செயலாளரும் புதுகை சட்டமன்ற உறுப்பினருமான வை.முத்துராஜா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, நகரதிமுக.செயலாளர் ஆ.செந்தில்.தொமுச. மாவட்ட தலைவர் அ.ரெத்தினம், முல்லைமுபாரக்,கவுன்சிலர்கள் பால்ராஜ், காதர்கனி, ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க தலைவர் அப்துல்
ரஹ்மான் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.