தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.