தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சரஸ்வதி செல்வராஜ் , மரகதம் மாரிமுத்து, மொபினா, செல்லம்மாள் ஆகியோர் சந்தித்து , பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் , கிராமக் கணக்குகளில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு திருத்தப்பட்ட பட்டாக்களை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளார்.