கோவை, பொள்ளாச்சி மரப்போட்டை சேர்ந்த சுஷ்மா உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.டி.சி. தனியார் கல்லூரில் பி.காம் படித்து வருகிறார், நேற்று மாலை தேர்நிலையம் அருகே நடத்து சென்ற போது பின்னே வந்த கிரேன் வண்டி மோதி விபத்து ஏற்பட்டது, அங்கிருந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியில்
இறந்து விட்டடார், பிரேதம் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் விபத்து குறித்து கிழக்கு காவல் நிலையா போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர், விபத்து ஏற்படும் சி.சி.டி.சி. காட்சி பதபதப்பை ஏற்படுத்தி உள்ளது.