Skip to content
Home » சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில்நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர்,இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *