புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை
பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.