பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் சேர்மனும், பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவருமான ஆறுமுகம், பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சாவிடம், கல்லூரியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் கல்வித் தொடர ரூ 1 இலட்சம் நிதி உதவி வழங்கினார். இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகம்மது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, நிர்வாக அலுவலர் பாண்டியன், நவநீத கிருஷ்ணன், ஆசைத் தம்பி, மாவட்டத் தலைவர்கள் சம்பந்தம், செல்வராஜன், முத்தமிழ்ச் செல்வம், பிரபாகரன், கணேசன் உட்பட பங்கேற்றனர்.
மாணவர்களின் கல்விக்காக …பாபநாசத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் ரூ. 1லட்சம் நிதியுதவி….
- by Authour