குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி., ஆஷிஷ் ராவத்திற்கு வழங்கினார். சென்னையில் நடந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் இந்தாண்டிற்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
சார்பில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான விருதை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஸ் ராவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.