இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இந்த பரிசினை பகிர்ந்து கொள்கிறார்கள்.