சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
