இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததன்படி இன்று சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
பிரதீப் குமார் 140- திருச்சி மேற்க்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி டவர் பிளாட் ஓனர் அசோசியன் குடியிருப்போர் நலச்சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்நாள் வரை வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய
80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்களை கௌரவிக்கும் வகையில் 15 வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளித்து பாராட்டினார்.