Skip to content
Home » தஞ்சை மாநகராட்சி ஆணையர் கரூருக்கு இடம் மாற்றம் … பிரிவிற்கு கண்கலங்கிய தருணம்…

தஞ்சை மாநகராட்சி ஆணையர் கரூருக்கு இடம் மாற்றம் … பிரிவிற்கு கண்கலங்கிய தருணம்…

தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு சரவணக் குமார் நிர்வாகக் காரணங்களுக்காக கரூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

நாளை அவர் பணிமாறுதலில் அங்கிருந்து செல்லவுள்ள நிலையில், இன்று தஞ்சை மாநகர் மாமன்றக்

கூட்டத்தில் பங்கேற்று கடைசியாய்ப் பேசி விடை பெற்றுள்ளார். அப்போது மேயர், மாமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் எனப் பலரும், அவரது பிரிவிற்கு கண்கலங்கியபடி நெகிழ்ச்சியோடும் சோகத்தோடும் விடைகொடுத்துள்ளனர்.

தமிழக ஆட்சிப்பணியில் இதுவரை இல்லாத விசித்திரமாக இது நிகழ்ந்துள்ளது. அவர் எந்த அளவுக்கு பிறரிடம் பேரபிமானத்தைப் பெற்று, தனது பணிக்காலத்தில் தஞ்சையில் சிறப்பாகப் பணியாற்றி இருப்பார் எனச் சொல்லத் தேவையில்லை. இப்படம் ஒன்றே அனைத்தையும் விளக்கும்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!