2005 ஆம் ஆண்டு P. வாசு இயக்கத்தில் ரஜினி , பிரபு, வடிவேலு , ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இடம்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு p. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு நடிப்பில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் இத்திரைப்படம் சந்திரமுகி 2 என்ற பெயரில் இன்று வெளியானது. சந்திரமுகி இரண்டாம் பாகத்தை கொண்டாடும் விதமாக ராகவா லாரன்ஸ் மக்கள்
சேவை நற்பணி மன்றம் சார்பாக திருச்சி LA மாரிஸ் திரையரங்கில் படம் பார்க்க வந்த போது மக்களுக்கு ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் தலைமையில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினார வழக்கறிஞர் திலிப் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.