புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் , வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் விலையில்லா சைக்கிள் வழங்கினார். உடன் திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளனர்.