தமிழ்நாட்டில் 40 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை தி. நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக தெரிகிறது. சட்டவிரோத பணபரிமாற்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடக்கிறது.