புதுக்கோட்டைவடக்கு மாவட்டம் 39வது வட்டதிமுக சார்பில் திமுக இளைஞர்அணிச்செயலாளரும்விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சருமானஉதயநிதிஸ்டாலின் 45வதுபிறந்த தினத்தையொட்டி மகளிர்கோலப்போட்டிபரிசளிப்புவிழாநடந்தது.வடக்குமாவட்டசெயலாளர்கேகே.செல்லபாண்டியன்தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பெ.ராஜேஸ்வரி வரவேற்றுபேசினார்.வடக்குமாவட்ட செயலாளர் செல்லபாண்டியன்,
சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா வடக்கு மாவட்ட அவைத்தலைவர்அரு.வீரமணி,நகரசெயலாளர்ஆ.செந்தில்,தலைமைசெயற்குழுஉறுப்பினர்சுப.சரவணன்,நகர்மன்ற தலைவர்திலகவதி செந்தில்,கவுன்சிலர்கள்கவிவேந்தன்,கனகம்மன்பாபு,லதாகருணாநிதி,காதர்கனி ,பொதுக்குழுஉறுப்பினர் கேஆர்என்.போஸ் ,சாத்தையா,ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சாமிசத்தியமூர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மொத்தம்145 பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக 39 வது வட்ட செயலாளர் அண்ணாதுரைநன்றி கூறினார்.