தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் வாரா வாரம் வியாழன்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டு வருகின்றது. 22 வது வாரமாக நேற்று நடைப் பெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பாபநாசம் ரோட்டரிச் சங்கத் தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர் காதர்பாட்சா, எல்.ஐ.சி இரவி உட்பட பலர் பங்கேற்றனர்.