அடையாளம் மற்றும் முகவரி காண உதவுங்கள். நேற்று (20.09.2023) மாலை 6 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் T. No.06892 திருச்சியில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரயிலை பொன்மலை அருகே முன்புறமாக கடக்க முற்பட்டபோது ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டார் . மேற்படி நபரின் பிரேதம் திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நபரை பற்றி அடையாளம் மற்றும் முகவரி தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் நிலைய மொபைல் எண் 94981 01978 மற்றும் உதவி ஆய்வாளர் லட்சுமி மொபைல் எண் 94981 39796 என தெரிவிக்கப்பட்டுள்ளது.