Skip to content

முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும்(பொ) பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், நேற்று திடீர் ஆய்வு  மேற்கொண்டார்.  மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது  மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகமும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!