புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 55 கிலோ ஹான்ஸ், கூல் லிப் ஆகியவற்றை இரு சக்கர வாகனத்தில் கடத்திவந்த ராஜா(45), மணிமாறன்(50) மற்றும் கடலியை சேர்ந்த கடை உரிமையாளர் பொன்னரசன்(27) ஆகிய மூவர் கைது.
தனிப்படை காவல் உதவியாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை.