Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு…

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!