தமிழக முழுவதும் இன்று பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ வழங்கும் நிகழ்ச்சி இன்று வழங்கப்பட்டு வருகிறது அது சமயம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் மற்றும் குன்னம் , வேப்பூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிழுமத்தூர் அரசு பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட செயலாளர் காட்டு ராஜா தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பாக அழைப்பாளராக பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் கோ.ராஜேஷ்வரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கடைகளுக்கும் கால நிலைமாற்றம் கட்டுப்படுத்த விழிப்புணர் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் பசுமை தாயகம் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகடுங்கோ. மற்றும் பசுமை தாயக நிர்வாகிகள் கருப்புசாமி, மேகநாதன், செல்வராசு, எதிரொளிமணியன், ராமச்சந்திரன். செல்வகுமார் சுதாகர் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.