கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் வெல்டிங் ஒர்க் ஷாப் தொழில் செய்து விடுகிறார்
சம்பவத்தொன்று உடுமலை ரோட்டில் உள்ள தொழில்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு கழுத்து அருக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்தார் இதனை பார்த்த அந்தபகுதி சென்றவர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் பின்னர் போலீசார் அருள்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் அருள்ராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது
தொழில்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவரும் அருள்ராஜ் நண்பரான தங்கவேல் என்பவர் மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அருள்ராஜ்யை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்
விசாரணையில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம் இதனால் அடிக்கடி அருள்ராஜ் வீட்டுக்கு சென்று வந்தேன் அப்போது அவரது மனைவிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது
அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தேன்
இதுதொடர்பாக எங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது சம்பவத்தன்று இரவு வேலை முடித்து நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம் அப்போது எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமாய் இருந்த நான் பிளாஸ்டிக் டேப்பால் அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என தங்கவேல் ஒத்துக் கொண்டார், இது குறித்து கிழக்கு காவல் நிலையா போலீஸார் தங்கவேலு கைது செய்து சிறையில் அடைத்தனர்.