புதுக்கோட்டை கோல்டன் நகரில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இதில் பங்கேற்று கொடி ஏற்றிவைத்தார்.கழக மாநில விவசாய அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை திமுக முன்னோடிகள் அரு.வீரமணி,க.நைனாமுகம்மது,எம்.எம்.பாலு, ஆசிரியர் வில்லியம் ,கே.எஸ்சந்திரன், ரெங்கராஜ் ,பாண்டி,திருமயம் சரவணன்,கமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் த.சந்திரசேகரன் இல்ல திறப்புவிழா வில் பங்கேற்றார்.