விவேகானந்தா சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் இயற்கை முறையில் நாப்கின் தயாரிப்பு பயிற்சி நடந்தது. அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் நடந்த பயிற்சியில் கவிதா, ரத்னா பயிற்சியளித்தனர். இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சிக்கு தேவராஜன் தலைமை வகித்தனர். சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாட்டினை லட்சுமி பிரியா, சித்ரா தேவி, சுந்தர வள்ளி செய்திருந்தனர். லீமா ரோஸ் நன்றி கூறினார்.