டெல்லியில் குடியரசு தலைவரின் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின் . தமிழக முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.
“அமைதியின் சுவற்றில்” கையெழுத்திடும் உலகத் தலைவர்கள்
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி . நினைவிடம் வரும் உலக தலைவர்களுக்கு சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்பு . ராஜ்காட்டில் உள்ள “அமைதியின் சுவற்றில்” கையெழுத்திடும் உலகத் தலைவர்கள். டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு – இன்று 2வது நாள் கூட்டம் நடைபெறுகிறது.