Skip to content
Home » புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்….

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம் , செரியாளூர் ஜெமீன் ஊராட்சியில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) நமச்சிவாயம் (அறந்தாங்கி) , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் அலமுகார்திதகா , முகமது தியாவுதீன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *