மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 47.44 அடி. அணைக்கு வினாடிக்கு 6,430 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,004 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 16.722 டிஎம்சி தண்ணீால் உள்ளது.
கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீால் திறக்கப்படவில்லை. வெண்ணாற்றில் 6,655 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,214 கனஅடியும், கொள்ளிடத்தில் 875 கனஅடியும் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.